கொழும்பிலுள்ள பிரபல உணவகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குழுக்கள் - பின்னணி என்ன....!

Sri Lanka Police Colombo Colombo Hospital
By Vethu Nov 25, 2025 06:06 AM GMT
Report

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளில் ஹோட்டல் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

எனினும் உண்மையில் வாடிக்கையாளர்களால் கொடூரமான முறையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது தாக்குல் மேற்கொண்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் சம்பவத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கொழும்பிலுள்ள பிரபல உணவகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குழுக்கள் - பின்னணி என்ன....! | Hotel De Plaza Clarification About The Flight

ஊழியர்கள் மீது தாக்குதல்

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள், எங்கள் ஊழியர்கள் தாக்குவதினை மாத்திரம் காட்டுகின்றன, ஆனால் அதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் அதில் உள்ளடங்கவில்லை.

நவம்பர் 22 ஆம் திகதி மாலை, உணவகம் முழு கொள்ளளவுடன் இருந்தபோது, ​​ஒரு குழுவினர் வருகை தந்து உணவினை ஓடர் செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பணியாளர் பணிவுடன் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் பல முறை ஹோட்டலுக்குள் வந்த போதும், அமருவதற்குரிய இடம் கிடைக்கவில்லை என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக திரும்பி வந்தபோது, ​​உணவகம் அப்போதும் நிரம்பியிருந்ததால் அவர்களிடம் மீண்டும் கூறப்பட்டது.

இதன்போது, ​​ஆத்திரமடைந்த குழுவினர் திடீரென எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர், அதில் ஒருவருக்கு தலையில் காயம், மற்றொருவருக்கு விரல்கள் உடைந்தன. இருவர் இன்னும் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இனவாத அச்சுறுத்தல்

ஹோட்டல் டி பிளாசாவில், நாங்கள் எப்போதும் சூழ்நிலைகளை அமைதியாகவும், தொழில் ரீதியாகவும் நிர்வகிக்க முயற்சி செய்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, எங்கள் ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்ட பின்னரே தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த காணொளியை பகிரும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கொழும்பிலுள்ள பிரபல உணவகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குழுக்கள் - பின்னணி என்ன....! | Hotel De Plaza Clarification About The Flight

இந்த காட்சிகள் சம்பவத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுவதால், தேவையற்ற இன பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும்.

முடிவுகளை எடுப்பதற்கு முன் முழுமையான சூழலையும் கருத்தில் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து முழுமையாக ஒத்துழைக்கிறோம்.

மேலும் எங்கள் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பு எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம்: எதிர்வரும் நாட்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம்: எதிர்வரும் நாட்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US