சிம்மத்திலிருந்து கன்னிக்குள் நுழையும் சுக்கிரன்: நிதி விஷயத்தில் யாருக்கு சிக்கல் தெரியுமா..! நாளைய ராசிபலன்
ஒருவரின் வாழ்க்கையில் சுகம் ஆடம்பரம் உள்ளிட்டவற்றை வழங்கக் கூடியவர் சுக்கிர பகவான்.
சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிரன் இன்றைய தினம் புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் நுழைகிறார்.
தீபாவளிக்கு முன் ஏற்படக்கூடிய இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும்.
நிதி விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அக்டோபர் 18ஆம் திகதி வரை கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவானால் நாளைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்