உலகிற்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து அபாயத்தில் முக்கிய நீரிணை

United States of America Iran Middle East Strait of Hormuz
By Sajithra Mar 29, 2026 06:23 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை போன்று இன்னொரு முக்கியமான நீரிணையும் முடக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைவரின் கவனமும் தற்போது தெற்கு நோக்கி, செங்கடலில் அமைந்துள்ள மற்றொரு குறுகிய நீர்ப்பகுதியான பாப்-எல்-மண்டேப் நீரிணையின் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. 

செங்கடலின் தென்முனையில் அமைந்துள்ள இந்த நீரிணை முடக்கப்பட்டால், நவீன வரலாற்றிலேயே உலக எரிசக்திச் சந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் மிகக் கடுமையான இடையூறாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இறுதியை நெருங்கும் ஈரான் - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவின் சூட்சும திட்டத்தால் வெற்றி

இறுதியை நெருங்கும் ஈரான் - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவின் சூட்சும திட்டத்தால் வெற்றி

பாப்-எல்-மண்டேப் நீரிணை

ஈரான் போரில் ஒரு மாதத்திற்கு பிறகு களத்தில் குதித்துள்ள ஹவுதிகளால், தற்போது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றே கூறுகின்றனர்.  ஹவுதிகள் கட்டுப்பாட்டிலேயே இந்த நீரிணை உள்ளது.

உலகிற்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து அபாயத்தில் முக்கிய நீரிணை | Hormuz Closure Affect Food Medicines Smartphones

ஹோர்முஸ் நீரிணை ஒரு பெரிய எண்ணெய் சார்ந்த பகுதி என்றால் பாப்-எல்-மண்டேப் நீரிணை என்பது மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் சார்ந்த பகுதி என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த பாப்-எல்-மண்டேப் நீரிணை செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.

தீவிரமடையும் நெருக்கடி: இன்று முதல் இலங்கையில் அதிரடி திட்டம் - பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

தீவிரமடையும் நெருக்கடி: இன்று முதல் இலங்கையில் அதிரடி திட்டம் - பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

முக்கிய வர்த்தகங்கள்.. 

ஏறக்குறைய 100 கிலோமீற்றர் நீளமும் 30 கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த நீரிணை, அரேபியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஏமனை, ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவிடமிருந்து பிரிக்கிறது.

உலகிற்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து அபாயத்தில் முக்கிய நீரிணை | Hormuz Closure Affect Food Medicines Smartphones

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பயணிக்கும் கப்பல்கள், சூயஸ் கால்வாயை அடைவதற்கு இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்ல வேண்டும்; இதுவே இதனை உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஆக்குகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளில் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை பாப்-எல்-மண்டப் வழியாகச் செல்கின்றன.

ஆனால், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நீரிணை முடக்கப்படுவதாக அறிவிக்க வேண்டியதில்லை என்றும், ட்ரோன் அல்லது ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக கசியவிடும் தகவல்களே கப்பல் போக்குவரத்தை முழுமையாக முடக்கிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அவதானமாக செயற்படவும்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவதானமாக செயற்படவும்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US