மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி (Video)
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Queen Elizabeth II
By Mayuri
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையில் கோரியிருந்தார்.
இதனையடுத்து மறைந்த எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்றில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இன்றைய தினம் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இன்று நாடாளுமன்றத்திற்கு 10 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே வருகை தந்ததன் காரணமாக நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| பிரித்தானிய மகா ராணி மறைவு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US