மௌன சாட்சியங்களாக மாறிய ஆனந்தபுரம் பங்கர் - ஈழ வரலாற்றின் ஓர் அடையாளம்
ஈழ வரலாற்றை தற்போதுள்ள சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் ஏகப்பட்ட எச்சங்கள் இன்றும் தமிழர் பகுதிகளில் காணப்படுகின்றது.
இது போன்ற இடங்களை மௌன சாட்சியங்கள் என்றும் கூட அழைக்கலாம்.
இதன்படி, முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு அருகில் ஆனந்தபுரம் பங்கர் என அழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடந்தக் காலப்பகுதியில் விஷ வாயுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின் பெர்னாண்டோ
இந்த இடத்தை தற்போது பார்க்கும் கூட, அப்போது என்னென்ன விடயங்கள் நடந்திருக்கும் என்பதை கணிக்கக் கூடிய வகையில் உள்ளன.
ஆனந்தபுரம் - பங்கர் எனக் கூறும் பொழுது என்னென்ன விடயங்கள் நம் கண் முன் வந்துச் செல்கின்றன என்பதையும், அதன் பின் உள்ள சிறிய வரலாற்றையும் காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம்.