அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள் - செய்திகளின் தொகுப்பு
இளைஞர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கூட்டி செல்வதாகப் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடம்பெயர்வு குறித்த தகவல்களை வழங்குவதாகத் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்கள் நாட்டில் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பெருமளவான பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும் அதை பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri