வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா!

Donald Trump United States of America Iran Middle East
By Sajithra Mar 02, 2026 04:15 PM GMT
Report

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்பாக, ஈரானை குறிவைத்து அமெரிக்கா பல தசாப்தங்களில் காணாத அளவிற்கு மிகப்பெரிய இராணுவ வலுவையும் சக்திவாய்ந்த ஆயுதங்களையும் மத்திய கிழக்கில் திரட்டியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்கா முழுமையாக தயாராக உள்ளது” என எச்சரித்திருந்த நிலையில், சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனியை கொன்றதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு(CENTCOM) “Operation Epic Fury” எனப்படும் நடவடிக்கையில் இதுவரை ஈரானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

B-2 Stealth Bomber

அவற்றில முதலில், B-2 Stealth Bomber குறிப்பிடப்பட்டுள்ளது. B-2 குண்டுவீச்சு விமானங்கள், அமெரிக்க விமானப்படையின் சக்திவாய்ந்த தாக்குதல் ஆயுதமாகும்.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

நீண்ட தூரம் பறக்கக்கூடிய இவ்விமானங்கள் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை ஏந்தக்கூடியவை. இம்முறை 2,000 பவுண்ட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக CENTCOM தெரிவித்துள்ளது.

LUCAS ஒருவழி ட்ரோன்கள்

Low-cost Unmanned Combat Attack System (LUCAS) ட்ரோன்கள், இந்நடவடிக்கையில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரானின் Shahed வகை ட்ரோன்களை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட குறைந்த செலவு தாக்குதல் ட்ரோன்கள் என கூறப்படுகின்றது. 

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

விமானம் தாங்கி கப்பல்கள்

USS Abraham Lincoln மற்றும் USS Gerald R. Ford ஆகிய இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் மத்திய கிழக்கில் நிலைநாட்டப்பட்டன. F/A-18, F-35 போர் விமானங்கள் இவற்றில் இருந்து இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

Tomahawk ஏவுகணைகள்

Arleigh Burke வகை டெஸ்ட்ராயர்கள் Tomahawk ஏவுகணைகளை ஏவியதாக காணொளிகள் வெளியாகியுள்ளன. இக்கப்பல்கள் Aegis பாதுகாப்பு அமைப்புடன் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

Patriot & THAAD பாதுகாப்பு அமைப்புகள்

Patriot மற்றும் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

போர் விமானங்கள்

F-16, F/A-18, F-22, F-35 மற்றும் A-10 போன்ற பல்வேறு போர் விமானங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

EA-18G Growler

EA-18G Growler மின்னணு தாக்குதல் விமானங்கள் எதிரி ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகளை முடக்க பயன்படுகின்றன.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

AWACS விமானங்கள்

E-3 Sentry மற்றும் E-2 Hawkeye விமானங்கள் வான்வழி கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வில் ஈடுபடுகின்றன.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

MQ-9 Reaper

MQ-9 Reaper ட்ரோன்கள் Hellfire ஏவுகணைகள் மற்றும் வழிகாட்டப்பட்ட குண்டுகளை ஏந்தி இலக்குகளைத் தாக்குகின்றன.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

HIMARS

M142 HIMARS ராக்கெட் அமைப்பு “shoot-and-scoot” முறையில் விரைவாக தாக்கி இடமாற்றம் செய்யும் திறன் கொண்டது.

வளைகுடாவில் அதிதீவிர ஆயுதங்களை களமிறக்கி அதிரடி காட்டும் அமெரிக்கா! | High Tech Weapons Hardware Us Using To Attack Iran

இலக்கை நெருங்கிய வல்லரசுகள்! ஈரானின் முக்கிய அணுசக்தி தளம் தரைமட்டமென தகவல்

இலக்கை நெருங்கிய வல்லரசுகள்! ஈரானின் முக்கிய அணுசக்தி தளம் தரைமட்டமென தகவல்

இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு! தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் பலி என அறிவிப்பு

இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு! தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் பலி என அறிவிப்பு

மத்திய கிழக்கில் 3,400ற்கும் மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து

மத்திய கிழக்கில் 3,400ற்கும் மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US