ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!
காசாவிலும், லெபனானிலும் பல சரணடைவுகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சில இஸ்ரேலியச் சார்பு ஊடகங்களின் கூற்றின்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 600 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
ஹிஸ்புல்லாக்களின் களமுனைத் தளபதிகள், வீரர்கள் என்று பலர் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துவருகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் தென் லெபனானுக்கான தாக்குதல் தளபதி Hassan Aqil Jawad, ஆடைகள் இன்றி இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைகின்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த விடயங்கள் பற்றியும், லெபனானிலும் காசாவிலும் நடைபெற்றுவருகின்ற படை நடவடிக்கைகள் பற்றியும் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan