உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Crude Oil Prices Today
World Economic Crisis
By Benat
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா மற்றும் ஜப்பானில் உற்பத்தித் தரவுகள் பலவீனமானதால் தேவை குறைந்துள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விலை விபரங்கள்

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கு 1.19 டொலர் சரிந்து 102.78 டொலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கு 97.19 டொலராகவும் குறைந்துள்ளது.
2020இற்குப் பிறகு முதல் முறையாக ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு (ஜூன் மற்றும் ஜூலை) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US