வீதியில் நிறைந்துவழியும் மக்கள் கூட்டம்! பல முக்கிய நகரங்களில் கடும் பயண நெரிசல்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து,பயண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நெரிசல்
புத்தாண்டை முன்னிட்டு, பெருந்திரளான மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்துடன், பெட்டா - பஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் மற்றும் கொழும்பு அரச பேருந்து நிலையம் ஆகியவற்றில் குவிந்துள்ளனர்.

காலி, மாத்தறை, கண்டி போன்ற நகரங்களிலும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் காரணமாக, பல முக்கிய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US