வவுனியாவில் தொடரும் அதிக பனி: பயணிகள் அசௌகரியம்(Photos)
People
Vavuniya
Snowfall
Students
Nuwaraeliya
By Independent Writer
வவுனியாவில் தொடரும் பனி மூட்டம் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில தினங்களாகக் காலை வேளைகளில் அதிக பனி மூட்டமாகக் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடரும் இப்பனி மூட்டம் காரணமாக வவுனியா மாவட்டமானது நுவரெலியா போன்று மாறி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்பனி மூட்டம் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள்
ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.






இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு News Lankasri

எந்த பயிற்சி வகுப்புகளும் இல்லாமல் தினமும் 12 மணி நேரம் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US