நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
Weather
Galle
Northern Province
Rain
By Kamel
நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டை அண்டிய பகுதிகளில் நிலவி வரும் தாழமுக்க நிலையினால் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல பகுதிகளில் பிற்பகலில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனத் தெரிவித்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US