முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கடும் பனிமூட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Mullaitivu
Sri Lankan Peoples
Weather
By Shan
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (01.03.2026) அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அதிகாலை முதல் காலை 8 மணி வரை புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகமான பனிப்பொழிவு நிலவியுள்ளது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகி வந்த நிலையில், இன்றைய பனிமூட்டம் வழமையை விட அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, புதுக்குடியிருப்பு–பரந்தன் வீதி முழுவதும் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், காலை வேளையில் வீதியூடாக பயணித்த வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு






நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US