சூடானில் போர் நிறுத்தத்தையும் மீறி கடும் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
Africa
Sudan
By Sachi
சூடான் நாட்டில் போர் நிறுத்தத்தையும் மீறி கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் இராணுவத்திற்கும், துணை இராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருவதுடன், தாக்குதல்கள் நடத்தப்படும் இடங்களில் இருந்து அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இன்று மாலை 6 மணி வரை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US