யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

Jaffna Ministry of Health Sri Lanka Jaffna Teaching Hospital National Health Service
By Theepan Feb 13, 2024 06:56 AM GMT
Report

புதிய இணைப்பு

நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாகவும், மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம்(14.02.2024) இலங்கை விமானப்படையினர் நோயாளர் உதவிப் பணிகளுக்காக கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

நேற்றைய தினம்(13.02.2024) நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

நாடளாவிய ரீதியில்  72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.2.2024) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

அந்தவகையில், சுகாதார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பணியாளர்களின்  போராட்டம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

மன்னாரில் பணிப் பகிஷ்கரிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

நிதியமைச்சுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே இன்று (13.02.2024) காலை முதல் இந்த தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான சேவைக்கால வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ரூபா 35,000இலிருந்து ரூபா 70,000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த கொடுப்பனவை ஏனைய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதோடு அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு | Health Workers Strike In Jaffna

செய்தி - ஆசிக்

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US