வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சுகாதார பரிசோதகர்
Srilanka
Covid
Bandarawela
By Dhayani
பண்டாரவளை கோவிட் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர் ஒருவர் 4 மாடி கட்டடத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளையில் அமைந்துள்ள கோவிட் வைத்தியசாலையின் 4 ஆவது மாடியிலிருந்தே இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாசல் ஒன்றின் ஊடாக அவர் இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US