இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு

Sri Lanka Police
By Kamal Mar 15, 2023 03:15 AM GMT
Report

மடகஸ்காரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலக குற்றவாளிகளான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட, வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் 27 வயதான குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷித ஆகியோர் உள்ளிட்ட எட்டுப் பேர் மார்ச் 01ம் திகதி மடகஸ்கரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, 15ம் திகதி புதன் கிழமை காலை மடகஸ்காரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்று, கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து 90 நாட்களுக்கு அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

செய்தி-அனதி

முதலாம் இணைப்பு

வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மடகஸ்கரில் வைத்து நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்சிக்க எனப்படும் குடு சலிந்து ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு | Harak Kata Kudu Salindu Arrest

இன்றைய தினம் அதிகாலை இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மடகஸ்கருக்கு சென்றிருந்தனர்.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் மேலும் ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு வெளிநாட்டு பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US