வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வரவிருக்கும் புதிய மாற்றம்

Google Whatsapp Computer Colour Panel
By Kanamirtha Nov 18, 2021 09:16 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Windowsக்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் MacOSகாக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் பிசி (WhatsApp PC) என்ற செயலி வெளியிடப்படவுள்ளதாகப் பிரபல இத்தாலிய இணையத்தளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன்ஷோட்கள் மற்றும் GIFகளை மேற்கோள்காட்டி GSMArena இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Windows 11 இன் theme ஆக உள்ள, transparent color panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலியில், பயன்பாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் notification கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலி மூலம் கணினிகளில் விரைவாக வட்ஸ்அப்பை செயற்படுத்த முடியும் எனவும், டச் டிஸ்பிளேக்கு ஏற்ற வகையில் வரைதல் அம்சம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த செயலியில் வட்ஸ்அப் கணக்கு, அரட்டைகள், Notifications உட்பட 6 பிரிவுகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US