மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா நாடுகள்

Mattala International Airport Middle East Iran-Israel War
By Amal Mar 30, 2026 04:36 AM GMT
Report

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு முன்னணி வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் இதுவரை சாதகமான பதிலளிக்கவில்லை என சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் செயல்பாட்டு சவால்களுக்கு மத்தியில் மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு கோரப்பட்ட போதிலும், எந்தவொரு நிறுவனமும் விருப்பம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

கோர விபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

தரையிறக்கம் மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள்

முக்கிய வளைகுடா விமான நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மத்தளவிற்கு மாற்றுவதில் சிரமங்கள் உள்ளன. ஏனெனில் இந்த விமான நிலையத்தினால் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும்.

எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தரையிறக்கம் மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள் இலவசமாக வழங்கப்படும் என இலங்கை அறிவித்திருந்தது.

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா நாடுகள் | Gulf Countries Not Interest Free Landing Sri Lanka

இருப்பினும், நிறுவனங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டனவே தவிர, ஆர்வம் காட்டவில்லை. வளைகுடா விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்ததாக வெளியான செய்திகளையும் பிரதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.

விமான போக்குவரத்து ஆய்வாளர் பென் ஸ்லாப்பிக் (Ben Schlappig) இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: "கிழக்கு-மேற்கு வான்வழிப் பாதையில் மத்தள விமான நிலையம் கொண்டுள்ள புவியியல் ரீதியான சாதகம் ஒரு நல்ல விடயம். இருப்பினும், தரைவழி கையாளுதல் (Ground handling), எரிபொருள் விநியோகம் மற்றும் விமான ஊழியர்களுக்கான தங்குமிட வசதி போன்ற சவால்களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US