திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம்
Sri Lanka Police
Wedding
By Vethu
தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழு மோதல்
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US