தலைநகர் கொழும்பில் கம்பீரக் குரலோன் முத்து சிற்பியின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் Five Star Creations பெருமையுடன் வழங்கும் தென்னிந்திய நாட்டுப்புற கலைஞரான முத்து சிற்பியின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
இம்மாதம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை ராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி ஊடகவியலாளர் செல்வராஜா நவநீதனின் நெறியாள்கையில் இடம்பெறவுள்ளது.
தென்னிந்தியாவின் சிறப்புமிக்க கலைஞரான முத்து சிப்பியை நேரில் சந்திப்பதற்கும், அவர் பாடுவதை நேரடியாக கேட்டும் பார்த்தும் இரசிப்பதற்கும், கொழும்பு வாழ் மக்களுக்கு மிகசிறந்த வாய்ப்பு ஒன்று கிட்டியுள்ளது.
ஆசன முன்பதிவுகளுக்கு....
BOOKMYSHOW.COM - https://lk.bookmyshow.com/events/super-singer-muthu-sirpi-live-in-concert/ET00004773?webview=true
டிக்கெட்டுகளை வீடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள மற்றும் மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் - 0777219131

அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam