அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது - திலித் ஜயவீர

Dilith Jayaweera Suresh Salley
By Kamal Jun 05, 2026 04:14 PM GMT
Report

 இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை, 'சர்வஜன பலய' பிரதிநிதிகள் குழுவினருடன் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்ர்.

அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது - திலித் ஜயவீர | Govt Misusing Pta Says Dilith

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஒரு தீர்க்கமான நபராக இருந்தார் என தெரிவித்துள்ளார்.

அந்தப் பங்களிப்பிற்காக அவர் முதலில் மக்களின் மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர். அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி' என்ற அதே சட்ட உரிமை அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தது எனவும் இது தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு சட்டம் என்பதை அவர்களே சுட்டிக்காட்டினர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக, தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பயன்படுத்தி இந்தச் சட்டம் மிகக் கொடூரமான முறையில் கையாளப்படுதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சியாக, இதற்கு எதிராக தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இந்தச் சூழ்நிலையை இனிமேலும் தொடர அனுமதிக்க முடியாது என் திலித் ஜயவீர ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US