கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை தொடர்பில் வெளியான அறிவிப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று (30.06.2024) நடைபெற்றது.
சுகாதார வசதிகள்
இதன்போது பாதை யாத்திரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர் தவராச கலையரசனட ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/f97e5f17-59dc-46ea-a51b-f3787e68571c/24-6681089d43b4d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/dbd177e4-57fe-4bf5-b837-e757e5f544cf/24-6681089db28e2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/132a5aa7-5ac7-426a-ac8f-c15f89ea8f94/24-6681089e328b4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9b5ff55f-f012-4d62-9790-971b6f8bff19/24-6681089eae33b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/be7d6403-04e3-44a4-afe6-0d4a181b8cfb/24-6681089f37dfd.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1da15c06-28fe-47b7-b08b-937c2548ed7f/24-6681089faaf48.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/57a3b91b-4767-4443-95e8-2d441998500d/24-668108a02e53f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d5e89df2-2aa6-4909-a9ea-772cd8d1df91/24-668108a0a4648.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8708b441-fd5e-461c-a60d-8319cab6e7e1/24-66811a9ece22a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c62e67f3-5aa1-48de-bf89-7bf2fa422ddf/24-66811a9f72aac.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8729b8e2-4957-41db-95bc-225ac60ab5d4/24-66811a9ff39eb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/859dfb7e-4379-41ff-9d3f-1f2b5cf9d50a/24-66811aa07cf01.webp)
![சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்](https://cdn.ibcstack.com/article/34f449fb-fca1-40c5-96d3-44cd9298eee1/24-6680ba7ab120f-md.webp)
சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர் 1 மணி நேரம் முன்
![எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதாவிற்கு சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?.. வீடியோவுடன் இதோ](https://cdn.ibcstack.com/article/fa22db98-3007-42ac-b2ba-f6e958d509c1/24-667ffcdc091bc-sm.webp)
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதாவிற்கு சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?.. வீடியோவுடன் இதோ Cineulagam
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67b49a27-45e0-4dbd-99bb-d89eea4344b4/24-667fe75fd2746-sm.webp)
Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க Manithan
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)