சுவிட்சர்லாந்தில் அரசின் கட்டுப்பாடுகள் மத்தியில் தமிழர் நிகழ்வுகளின் நிலை
சுவிட்சர்லாந்து அரசினால் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழர் நிகழ்வுகள் சுருக்கப்பட்டுள்ளதாகவும்,ஒவ்வொரு சமயங்களுக்கும் தனி சட்டங்கள் விதிக்கப்படவில்லையெனவும் பல்சமய இல்லத்தின் நிர்வாக உறுப்பினரும்,சைவ நெறி கூடத்தின் உறுப்பினருமான தில்லையம்பலம் சிவகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதி திங்கள் முதல் இயல்பு வாழ்வுக்கு மீளத் திரும்பவுள்ளது.
கோவிட் தொற்றினை தொடர்ந்து நாம் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான தளர்வுகளை சுவிஸ் அரசு ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அரசினால் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயெ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam