சுவிஸ் நாட்டின் கோவிட் பரவல் குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல்

சுவிற்சர்லாந்தில் பரவிவரும் கோவிட் தொற்று தொடர்பில் அரசினால் நடத்தப்பட்டுள்ள ஊடக சந்திப்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உய்ய நெருக்கடிநிலை

கடந்த 24.11.21 அன்று 24 மணி நேரத்திற்குள் 8585 மகுடநண்ணித் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.சுவிஸ் அரசு இதனை உய்ய நெருக்கடி நிலையாகப் நோக்குகின்றது. இருந்தபோதும் இவ் ஊடக சந்திப்பில் கடந்த காலங்களைப்போன்று புதிய முடக்கங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சுவிற்சர்லாந்து அரசால் ஆணை வழங்கப்பட்ட துறைசார் அறிஞர் குழு 23. 11. 21 நடாத்தியிருந்த ஊடக சந்திப்பில் அவுஸ்திரேலியா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சுவிசும் எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தது. தற்போது அவுஸ்திரேலியாவும் ஜேர்மனியில் பாதிக்கப்பட்ட இடங்களும் முடக்க நடவடிக்கையினை கடைப்பிடிக்கின்றார்கள். 

நாடுமுழுவதும் ஒரே நிலை இல்லை

மாநிலங்களுக்கு மாநிலம் தொற்றுத் தொகை வேறுபடுவதால் நாடு முழுவதும் ஒரே நெருக்கடி நிலவுவதாக பார்க்க முடியாது என்றும் நடுவன் அரசு அனைத்து மாநிலங்களுடனும் அடுத்த தமது நடவடிக்கை தொடர்பாக பேசிவருவதாகவும் சுவிசின் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவித்திருந்தார்.

சுவிற்சர்லாந்தின் 26 மாநில அரசுகளும் தமது மாநிலத்தில் நிலவும் சூழலிற்கு ஏற்ப பதிய நடவடிக்கைகளை அறிவிக்க இணக்கத்தினை நடுவனரசு வழங்கி உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் 26. 11. 21 வரை கலந்துள்ளன.

மாநிலங்கள் புதிதாக என்ன அறிவிக்கலாம்?

கடந்த நாட்களில் மருத்துவமனைகளில் தங்கி வைத்தியம் பெறும் மகுடநுண்ணித் தொற்று நோயாளர்கள் தொகை அதிகரித்துச் செல்கின்றது. பாடசாலைகளில், பணியிடங்களில், கட்டத்திற்குள் மீண்டும் முகவுறை அணிவது இறுக்கப்படலாம்.

மேலும் வீடுகளில் இருந்து பணி செய்ய வாய்ப்புள்ளோர், வீடுகளில் இருந்தபடி பணி ஆற்ற வேண்டப்படலாம். அடுத்த நாட்களில் ஒவ்வொரு மாநிலமும் தமது முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

12 வயதிற்கு உட்பட்டோர்களுக்குதடுப்பூசி வருமா? 

சுவிற்சர்லாந்து நாட்டின் நலவாழ்வுத்துறை அலுவலர் திரு. பத்திறிக் மத்தீஸ் இதற்கு இவ்வாறு பதில் அளித்தார்: குழந்தைகளுக்கு மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பூசி எப்போது இட்டுக்கொள்ளும் நடைமுறை வரும் என இப்போது எதிர்கூறமுடியாது என்றார்.

உரிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சுவிஸ் அரசு ஒப்புதல் அளிக்கும் காலத்தை வரையறையிட்டு இப்போது கூறமுடியாது என்றார்.

பனிக்குளிர் காலத்திற்குள் மீண்டும் முடக்கம் சுவிசில் ஏற்படுமா?  

குளிர்காலத்திலும் பெருமுடக்க ஆணையினைப் பிறப்பிக்காது நலவாழ்வு நடைமுறைளை குறிப்பாக தடுப்பூசி இடுவதன் ஊடாக கடைப்பிடிக்க சுவிற்சர்லாந்து அரசு முனைகின்றது.

ஆனால் அரசின் இம்முனைப்பு உரிய வெற்றியினை ஈட்ட முடியாது போனால் அடுத்த நடவடிக்கை தொடர்பில் மீண்டும் கலந்தாய்வு செய்யப்படும் என்றார் சுகாதார அமைச்சர் திரு. பெர்சே.

புதிய முடக்கமாக எத்தகைய அறிவிப்பு வரலாம்?

தற்போது நாம் எந்தப் புதிய முடக்கத்தினையோ அல்லது நடவடிக்கையினையோ திட்டமிடவில்லை. ஆனால் புதிய தளர்வுகளை இப்போது அறிவிக்க முடியாது. நாம் தற்போது இணைவுறு புதிய முடக்கம் ஏற்படுவதையும் பக்கதுணையான பாதிப்புக்களையும் தவிர்க்க முனைகின்றோம் என்றார் சுகாதார அமைச்சர்.

தற்போதைய சூழலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடலாமா?

இல்லை, தற்போது மக்கள் கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ளார்கள். ஏனெனில் பலரும் உரிய தடுப்பூசி இட்டுக்கொண்டுள்ளார்கள், அதனால் 2020வைக் காட்டிலும் தற்போது மறையிடர் குறைவு என்றார் திரு. பெர்சே., ஆனாலும் மருத்துவமனைகளில் தங்கியிருந்து வைத்தியம் செய்வோர் தொகை அதிகரிக்குமானால் இது இடராகவே நோக்க வேண்டி வரும் என திரு. பத்திறிக் எச்செரித்தார் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் அரசு 'நெருப்புடன் விளையாடுகின்றதா?

இவ்வாறு ஒரு ஊடகவியலாளர் வினாவியபோது, சுகதார அமைச்சர் இப்பதிலை அளித்தார்: கடந்த காலங்களில் தடுப்பூசி இடப்படாத சூழலும் இதுவும் ஒன்றல்ல. மேலும் நோயிடர் அடையக்கூடிய வயதானோர், முன்நோய் உள்ளோர் பெரும்பாலும் இரு ஊசிகள் இட்டுக்கொண்டுவிட்டனர்.

முன்பு 2020 போல் தொற்றுக்குள்ளானோர் தொகை ஒரு கிழமைக்குள் இரட்டிப்பும் அடையவில்லை. ஆகவே நாம் பொறுத்திருப்பது பொருத்தமாகும் என்றார்.

எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் வாக்கெடுப்புக் காரணமாக அரசு பதிய முடக்கத்தினை அறிவிக்கவில்லையா?

எதிர்வரும் ஞாயிறு மகுடநுண்ணி நடவடிக்கை தொடர்பான வாக்கெடுப்பு சுவிற்சர்லாந்து முழுவதும் நடைபெற உள்ளது. இவ்வாக்கெடுப்பு அரசின் நடவடிக்கைக்கு எதிரான சக்திகளை அதிகரிக்கச் செய்யும் எனும் அச்சத்தால் புதிய நடவடிக்கை மற்றும் முடக்கத்தினை சுவிஸ் அரசு தள்ளிப்போடுகின்றதா என ஊடகவியலாளர் வினாவிய போது,

சுகாதார அமைச்சர் திரு. பெர்சே இடைமறித்து இவ்வாறு பதில் அளித்தார்: வாக்கெடுப்பு அல்ல, மருத்துவமனையில் தங்கியிருந்து மருத்துவம் செய்யும் மகுடநுண்ணித் தொற்று நோயாளர் தொகையே எமது செயல்களைத் தீர்மானிக்கும் என்றார்.

மகுடநுண்ணித்தொற்றுப் பரிசோதனை மீணடும் கட்டணம் அற்று வழங்கப்படுமா?

இல்லை, தற்போதைக்கு சுவிஸ் அரசிற்கு இவ்வாறான எண்ணம் இல்லை, ஆனால் இரு பாராளுமன்றக் குழுக்கள் கட்டணமற்ற மகுடநுண்ணித்தொற்றுச் சோதனைகளுக்கு அரசு ஒப்புதல் வேண்டி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்கள் என பெர்சே தெரிவித்துள்ளார்.

சுவிசின் கிழக்கு மற்றும் நடுவப்குதியில் தொற்று ஏன் அதிகரித்தது? அம்மாநிலங்கள் இனி என்ன செய்ய வேண்டும்? நடுவனரசு மாநிலங்களுக்கு எத்தகைய விதிகளையும் அறிவுறுத்தவில்லை.

மாநிலங்கள் தமது சுயநிர்ணய உரிமையுடன் செயற்படுகின்றன. நாம் நாடு தழுவிய வகையில் முன்மொழிவுகளை மட்டுமே வழங்குகின்றோம். நடுவனரசு மட்டத்திலும் மாநில அரசு மட்டத்திலும் சுகதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை தொடரப்பட வேண்டும்.

தடுப்பூசி

முன்னர் சொன்னபடி மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பூசி பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் எம் முன் உள்ள சிறந்த வழியாகும். இரு ஊசிகள் இட்ட பின்னர், நிரப்பியாக (பூஸ்ரராக) 3வது தடுப்பூசி இட்டுக்கொள்வது சிறந்த பாதுகாப்பினை மக்களுக்கு வழங்கும்.

இவ்வாறான 3வது தடுப்பூசி 90 வீதம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் என்பதும் சுவிசின் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

மாநில அரசுகள் இதற்கு உரிய வாய்ப்பினை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி இட வேண்டும் என சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தொகுப்பு: சிவமகிழி


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

திரு தம்பித்துரை சஞ்சீவ்ராஜ்

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லையா கணேசலிங்கம்

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி ஜானகி புஷ்பராஜா

கொக்குவில், Scarborough, Canada

26 Nov, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு பொன்னையா சார்ள்ஸ் சந்திரசேகரா

யாழ்ப்பாணம், வவுனியா, Sierra Leone, London, United Kingdom, England, United Kingdom

27 Nov, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா பொன்னம்பலம்

குரும்பசிட்டி, Markham, Canada

02 Dec, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரன் ஜேசுராசா

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018

10ம் ஆண்டு நினைவஞ்சலி

36ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் E K சண்முகநாதன்

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985

மரண அறிவித்தல்

திரு அரசர் வேலுப்பிள்ளை கேதீஸ்வரன்

இறம்பைக்குளம், கொந்தக்காரன்குளம்

02 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி

சுன்னாகம் சூராவத்தை, ப்றீமென், Germany

04 Dec, 2020

நன்றி நவிலல்

திருமதி சாந்தினி கயிலாயநாதன்

சுழிபுரம் கிழக்கு, பரிஸ், France

27 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கைலாசபிள்ளை மகேசலிங்கம்

சிறுப்பிட்டி தெற்கு, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

03 Dec, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா ஞானலிங்கம்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், ஆனைப்பந்தி

04 Dec, 2011

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை இராசையா

அனலைதீவு 1ம் வட்டாரம், பாண்டியன்குளம்

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு சில்வெஸ்டர் சவிரிமுத்து

யாழ்ப்பாணம், Massy, France

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி

Kokuvil, கலிஃபோர்னியா, United States

27 Nov, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி இரத்தினசிகாமணி சரஸ்வதி

தெல்லிப்பழை, திருகோணமலை, பரிஸ், France

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி மகேஸ்வரன்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கல்கிசை

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு சிவசுப்பிரமணியம் புஸ்பகரன்

வட்டக்கச்சி, பியல்லா, Italy

23 Nov, 2021

மரண அறிவித்தல்

செவ்வி ஜனார்த்தனி இராஜேந்திரா

வட்டுக்கோட்டை, Scarborough, Canada

28 Nov, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திருமதி தவமணி கபிரியேல்பிள்ளை

சங்குவேலி, சில்லாலை, Toronto, Canada

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு

கொக்குவில் மேற்கு, நோர்வே, Norway, London, United Kingdom

26 Nov, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா நவரட்ணம்

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன்

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013

மரண அறிவித்தல்

திரு விஜயரமணன் ஜெயக்குமார்

வட்டுக்கோட்டை

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு பூபாலசிங்கம் குமாரசாமி

ஏழாலை, வளலாய், Pickering, Canada

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு ரமேஸ் பிலிப் அருளானந்தம்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, திருகோணமலை

02 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை

ஹற்றன், உடுவில், கொழும்பு, மாத்தளை

03 Dec, 2020

மரண அறிவித்தல்

திரு ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை

நாரந்தனை, Narantanai, Scarborough, Canada

01 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் பறுவதம் சுப்பிரமணியம்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, சாம்பியன் லேன் கொக்குவில்

03 Nov, 2021

14ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சதாசிவம் சாரங்கன்

Narantanai, ஜேர்மனி, Germany

03 Dec, 2011

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி தருமலிங்கம் சரஸ்வதி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி மீனாட்சி கனகலிங்கம்

உரும்பிராய் கிழக்கு, சிட்னி, Australia

25 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பையா கிருஷ்ணபிள்ளை

புங்குடுதீவு 4ம் வட்டாரம், செட்டிக்குளம், Liestal, Switzerland

30 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு றெஜினோல்ட் ஜீவரட்ணம் சண்முகராஜா

கொட்டாஞ்சேனை, London, United Kingdom

26 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு கமலராஜன் மனோரஞ்சன்

உரும்பிராய், கொழும்பு, Redbridge, United Kingdom

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சிதம்பரநாதன் நாகலிங்கம்

குரும்பசிட்டி, கட்டுவன், கொழும்பு, Toronto, Canada

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி இராசம்மா வைத்திலிங்கம்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் வரதலிங்கம்

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் கருணாஹரலிங்கம்

ஏழாலை தெற்கு, ஏழாலை, கொழும்பு, Nigeria, Toronto, Canada

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி குணாளன்

வேலணை 2ம் வட்டாரம், Chelles, France, Kenton, United Kingdom

24 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு மாப்பாணர் துரைராஜா

மாவிட்டபுரம், London, United Kingdom

27 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் இரட்ணவடிவேல்

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மதுரா சிவகுமார்

டென்மார்க், Denmark

01 Dec, 2016
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US