இந்தியாவின் கடுமையான நிலைப்பாடு! சர்வதேசத்தின் கிடுக்குப் பிடி! முடிவை மாற்றிய ரணில் அரசாங்கம்
இலங்கைக்கு உரிய தருணத்திலே 4.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இந்தியா இதற்கு மேலும் நிதியுதவியை வழங்க முடியாது என நேரடியாகவே அறிவித்துள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“மனித உரிமைகள் கூட்டத்தொடரிலும் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் அதிலே இருந்து விலகி இருகின்றது. இவை இலங்கையின் நடவடிக்கைகள் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என இந்தியா கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு தற்போது சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார். அவை தொடர்பான முழுமையான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.