கனேடிய அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
கனடாவில் மாணவர் கடன் தொகைகளுக்கான வட்டியை இரத்துச் செய்வதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மாணவர் கடன் தொகைகள் மற்றும் பயிலுநர் கடன் தொகைகளுக்கு வட்டி அறவீடு செய்வதனை முற்று முழுதாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மாகாண மட்டத்தில் மாணவர் கடன் தொகை பெற்றுக்கொண்டவர்கள் மாகாண ரீதியிலான வட்டி வீதங்களுக்கு உட்பட்டு கடனைச் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடன் வட்டி விகித சலுகையானது சமஸ்டி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு உறுதுணையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
