வங்கிக் கடன்கள், வரிச்சலுகை உள்ளிட்ட பல நிவாரணங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் தமது உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரைப் பெற்றுக் கொள்ளவும், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யவும் மற்றும் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விடுத்துள்ள வேண்டுகோளைக் கவனத்தில் கொண்டு அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அமைச்சரவைப் பத்திரிமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
