யாழில் ஆபத்தான நிலைமையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து

Jaffna Transport Fares In Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Feb 26, 2024 11:00 AM GMT
Report

அண்மைக் காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றன.

இதனால், பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்களும் பலியாகி இருக்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் தனியார் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக விழுந்த நிலையில் பேருந்தின் சில் அவருக்கு மேலே ஏறி உயிரிழந்துள்ளார்.

கண்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை: ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கண்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை: ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்


தொடரும் அசமந்தப் போக்கு

இது இவ்வாறு இருக்கையில் பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.

யாழில் ஆபத்தான நிலைமையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து | Government Bus Being Overcrowded

அதேநேரம், யாழ் - காரைநகர் இடையேயான அரச பேருந்து ஒன்று, பாதுகாப்பற்ற விதத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த காணொளி வெளியாகி உள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்தவர்களில் மாணவர்களும் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளனர். 

இதன்போது, பேருந்தானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு அருகில் செல்லும் போது, பயணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டு இறங்குவதை அவதானிக்க முடிந்தது.

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

மக்கள் விசனம் 

உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் பொறுப்பற்ற விதத்தில் அவர்கள் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இப்படி பயணிக்கும் தனியார் பேருந்துகள் மீது தனியார் போக்குவரத்து சங்கமோ, அரச பேருந்துகள் மீது அரச போக்குவரத்து சங்கமோ அல்லது அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பதில்லையா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

யாழில் ஆபத்தான நிலைமையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து | Government Bus Being Overcrowded

இந்நிலையில், அண்மை காலமாக பேருந்தில் பயணிக்கும் மக்கள் தமது உயிர்களை கையில் பிடித்தவாறே பயணிக்கின்றனர் என்பது பல சந்தர்ப்பங்களிலும் உறுதியாகி உள்ளது.

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கி விபத்து 

மேலும் யாழில், இடம்பெற்ற மோட்டார்சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த குறித்த பயணியின் சேலை மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

யாழில் ஆபத்தான நிலைமையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து | Government Bus Being Overcrowded

இச்சம்பவமானது இன்று காலை யாழ். அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி: கஜி

கடற்றொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்வுள்ள விசேட சுகாதார செயற்திட்டம்

கடற்றொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்வுள்ள விசேட சுகாதார செயற்திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US