பாரபட்சமற்ற விசாரணைகள் அவசியம் - கோட்டாபயவுக்கு சென்றது முக்கிய கடிதம் - செய்திகளின் தொகுப்பு

Government Sri Lanka Dinesh Gunawardena School Reopen
By Independent Writer Oct 14, 2021 11:15 AM GMT
Report

தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மீது மட்டுமல்லாமல் பண்டோரா துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களிடமும் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பண்டோரா துண்டுப் பிரசுரங்களில் 93 இலங்கையர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. 2016 இல் பனாமா ஆவணங்கள் சட்டவிரோத சொத்துக்களை குவித்த 65 இலங்கையர்களை அம்பலப்படுத்தியது.

எனினும், திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) ஆகியோருக்கு எதிராக மட்டுமே இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.

எனவே, தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் என்ற அடிப்படையில் பண்டோரா மற்றும் பனாமா ஆவணங்களில் பெயரிடப்பட்ட அனைவர் மீதும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

விசாரணையின் பின் சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மோசடி மற்றும் ஊழல் மூலம் சொத்துக்களை தவறாக சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 

 

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US