கோட்டபாயவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தது, இருந்து வந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அல்ல - வீரவங்ச
கடந்த அரசாங்க ஆட்சியின் போது இருந்து வந்த கொள்கை வரைவை அப்படியே முன்னெடுத்து செல்வதற்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யவில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், அந்த கொள்கைகளை கைவிட்ட காரணத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு நான்கரை ஆண்டுகளில் அதிகாரத்தை கைவிட்டு செல்ல நேரிட்டது.
அத்துடன் முன்னாள் பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கூட கிடைக்காமல் போனது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்களின் ஆணையுடன் அரசியல் பிணைப்பை கட்டியெழுப்பவில்லை என்றால், கபட அரசியல் தலைவர்கள் கூட்டத்திற்குள் விழு நேரிடும் எனவும் வீரவங்சக குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
