கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்)
China
Colombo
Loan
Gotabaya Rajapaksa
By Murali
சீனாவிடம் இருந்து கடன் நிவாரணம் மற்றும் இறக்குமதிக் கடனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் சூழ்நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்புச் செய்யுமாறும் ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US