நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை தொடர்பில் கோட்டாபயவின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
13th amendment
Gotabaya Rajapaksa
Bar Association of Sri Lanka
By Kanamirtha
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையைத் தீர்ப்பதற்கான 13 அம்ச திட்டமொன்றை அரச தலைவரிடம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US