சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Tourism
Harin Fernando
By Sachi
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (05.10.2022) இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ் அனுமதிபத்திரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 210 Reviews
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US