தென்னை மரத்தில் தங்க நகைகள் - அதிர்ச்சியில் பொலிஸார்
பதுளையில் வீடொன்றிலுள்ள தென்னை மரத்தில் இருந்து தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.
1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல்கள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகை திருட்டு
மெதபத்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த 22 வயதான இளைஞன் திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
