இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை! விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Mayuri Apr 26, 2025 06:31 AM GMT
Report

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையைக் கருத்திற் கொண்டே இலங்கையில் தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது.

நாட்டை விட்டு தப்பி ஓடிய CIDயின் சிரேஷ்ட அதிகாரி

நாட்டை விட்டு தப்பி ஓடிய CIDயின் சிரேஷ்ட அதிகாரி

தங்கத்தின் இறக்குமதி

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் அனுமதி இல்லை.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை! விலை நிர்ணயம் தொடர்பில் வெளியான தகவல் | Gold Rate Today In Sri Lanka

பொருளாதார பிரச்சினை காரணமாக எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விலையேற்றம் காரணமாக தங்க வியாபாரம் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!

போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US