வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை சிறிய அளவில் குறைந்துள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இலங்கையின் இன்று பதிவான தங்கத்தின் விலை நிலவரம்,
தங்க அவுன்ஸ் - ரூ. 663,048
24 காரட் 1 கிராம் - ரூ. 23,390
24 காரட் 8 கிராம் (1பவுண்) - ரூ. 187,150
22 காரட் 1 கிராம் - ரூ. 21,450
22 காரட் 8 கிராம் (1பவுண்) - ரூ. 171,550
21 காரட் 1 கிராம் - ரூ. 20,470
21 காரட் 8 கிராம் (1பவுண்) - ரூ. 163,750

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

பெற்றோரால் பிரித்துவைக்கப்பட்ட காதலர்கள்; 60 ஆண்டுகள் கழித்து இணைந்த பிரித்தானிய ஜோடி! News Lankasri
