22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய புதிய விலை
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(09.05.2023) தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 645,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,790 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,550 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
You may like this Video





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 35 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
