தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் இன்று சடுதியான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 694,987 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றையதினம் 196,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தங்க நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 708,751 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றையதினம் 200,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,450 ரூபாவாக நேற்றையதினம் பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,100 ரூபாவாக நேற்று பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam