தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
By Dhayani
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 5.60 டொலர்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US