தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 155,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,475 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்

24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 168,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 21,062 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 620462.25 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 621155.24 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam