இலங்கையின் இன்றைய தங்க விலை
Gold Price in Sri Lanka
Colombo
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
நாட்டில் தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(03) மாற்றம் ஏதுமின்றி நிலையான நிலையில் உள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் அடிப்படையில், ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலையானது 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை
மேலும், ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 191,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்றையதினம் 2,652.72 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US