உயரும் தங்கத்தின் விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
இலங்கையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்றையதினம் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,380 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 21,440 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 21 கரட் தங்கம் 1 கிராமின் விலை 20,460 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 163,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US