வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Benat
சந்தை தரவுகளின் அடிப்படையில் நாட்டில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வரலாற்று உச்ச விலை
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 337,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 345,000 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், இன்றையதினம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 3 இலட்சத்து 65 ஆயிரத்தை அடைந்துள்ளது.
மேலும், கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் 4 இலட்சம் ரூபா என்ற வரலாற்று உச்ச விலையை எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US