இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
உலக சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றையதினம் 1,810 டொலராக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் வெகுவாக குறைவடைந்தது.
இதன்படி, கடந்த வாரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 டொலர்கள் வரை குறைந்து 1,789 டொலர்களாக ஆக பதிவாகி இருந்தது.
தங்கத்தின் இதுவரை பதிவான குறைந்த விலை இது என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
இதேவேளை, கடந்த வாரம் இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு இருந்தது.
24 கெரட் - ரூ.121,500.00
22 கெரட் - ரூ.111,400.00
21 கெரட் - ரூ.106,300.00
18 கெரட் - ரூ 91,200.00
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri