பதவி நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சுப் பதவியில் நியமிக்கப்பட்ட ஜீ.எல்.பீரிஸ் (Photos)
President
Ministry
Appoinment
G L Peris
Goatabaya Rajapaksha
By Mayuri
வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சராக கடமையாற்றி வந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அப்பதவியிலிருந்து பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு விலகி, குறித்த தினத்திலிருந்தே நடைமுறைக்கு வருமாறு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக இவ்வாறு பதவியில் அவசரமாக மாற்றம் செய்யப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US