உலக மசகு எண்ணெய் விலை சடுதியாக உயர்வு
Srilanka
Eastern Europe
By Dhayani
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இவ்வாறு உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாகக உயர்ந்துள்ளது.
அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 83 டொலர் 65 சதமாக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் தேவை காரணமாக உலக மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US