சன நெரிசலில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய அநுர..!
Ampara
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
By Sajithra
சம்மாந்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) பேரணியின் போது, கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட ஒரு பெண் குழந்தையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க காப்பாற்றியுள்ளார்.
பேரணியின் போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு மத்தியில் பெண் குழந்தை ஒன்று சன நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளது.
செல்ஃபி எடுக்க முயற்சி
இதனை அவதானித்த ஜனாதிபதி அநுர குமார, உடனடியாக அந்த குழந்தையை தூக்கி பாதுகாப்பாக அருகிலேயே நிறுத்திக் கொண்டார்.
பேரணியில், ஏராளமான ஆதரவாளர்கள் செல்ஃபி எடுக்க ஜனாதிபதியின் அருகில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது, கூட்டத்தில் குழந்தை தடுமாறிக் கொண்டிருந்ததைக் கவனித்த ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US