கனடாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
கனடாவில் மக்களுக்கு மருத்துவர்கள் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர்.
அதன்படி ப்ளூ (flu) காய்ச்சலுக்கான தடுப்பூசி தொடர்பான அறிவுறுத்தலொன்றே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருந்தாலும், ப்ளூவுக்கான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சல் மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்பட்டது.
இவ்வாறு ஒரு ஆண்டில் ப்ளூ மிக குறைவாக இருக்குமானால், அதற்கு அடுத்த ஆண்டில் நோய் பயங்கரமாக தாக்கும் என கூறப்படுகிறது.
ஆகவே தான், எப்படியாவது ப்ளூ தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
