காலியில் மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண் ஒருவர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Germany
By Murali
காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஜேர்மனிக்கு சென்று பின்னர் தனது வீட்டில் வசிப்பதற்காக நாடு திரும்பியவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் ஜேர்மனிக்கு விஜயம் செய்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் நாடு திரும்பியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நேற்று (20) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவிருந்தது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US